யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டை கரகரப்பு குறைய - ஆடாதோடை, தேன்.

ஆடாதோடை 

அறிகுகள்:
  •     கரகரப்பான குரல்.
தேவையான பொருட்கள்:
  1.     ஆடாதோடை.
  2.     தேன்.
செய்முறை:
தொண்டை கரகரப்பு குறைய ஆடாதோடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

No comments:

Post a Comment