யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

குரல் வளம் பெற - பதாம் பருப்பு,ஏலக்காய், சுக்கு.

 
அறிகுறிகள்:
 •     மெதுவாக பேசுதல்.
 •     தெளிவற்ற பேச்சு.
தேவையான பொருட்கள்:
 1.     பதாம் பருப்பு.
 2.     ஏலக்காய்.
 3.     சுக்கு.
 4.     கற்கண்டு.
 5.     அதிமதுரம்.
 6.     குங்குமப்பூ.
 7.     உலர் திராட்சை.
 8.     ஜாதிக்காய்.
 9.     ஜதிபத்ரி.
 10.     கிராம்பு.

செய்முறை:

பதாம் பருப்பு, ஏலம், சுக்கு, கற்கண்டு, அதிமதுரம், குங்குமப்பூ, உலர்திராட்சை, ஜாதிக்காய், ஜதிபத்ரி, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குரல் இனிமையாகும்.
அறிகுறிகள்:
 • மெதுவாக பேசுதல்.
 • தெளிவற்ற பேச்சு.
தேவையான பொருட்கள்:
 1. வாதாம் பருப்பு.
 2. ஏலக்காய்.
 3. சுக்கு.
 4. கற்கண்டு.
 5. அதிமதுரம்.
 6. குங்குமப்பூ.
 7. உலர் திராட்சை.
 8. ஜாதிக்காய்.
 9. ஜதிபத்ரி.
 10. கிராம்பு.
செய்முறை:
வாதாம் பருப்பு, ஏலம், சுக்கு, கற்கண்டு, அதிமதுரம், குங்குமப்பூ, உலர்திராட்சை, ஜாதிக்காய், ஜதிபத்ரி, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குரல் இனிமையாகும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/page/4/#sthash.pVOHNG3x.dpuf

No comments:

Post a Comment