யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

கன்னத்தில் கருப்புப் புள்ளிக் குறைய - ஜாதிக்காய்.

ஜாதிக்காய் 
அறிகுறிகள்:
  • கன்னத்தில் கருப்புப் புள்ளி.
  • கன்னம் சொர சொரப்பாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. ஜாதிக்காய்.
செய்முறை:
ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து இழைத்து குழந்தைகளுக்குக் கன்னத்தில் கருப்புள்ளியுடன் சொர சொரப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் கன்னத்திலுள்ள கருப்புப் புள்ளி குறையும்.

No comments:

Post a Comment