யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

முகத்தில் கட்டிகள் குறைய - சந்தனம்.

சந்தனம் 
அறிகுறிகள்:
 முகத்தில் கட்டிகள்

 தேவையான பொருட்கள்:
  1. சந்தனம்.
செய்முறை:
சந்தனத்தை நன்கு அரைத்து முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு பின்பு முகம் கழுவி வந்தால் சூட்டினால் முகத்தில் வரும் சிறு கட்டிகள் குறையும்.

No comments:

Post a Comment