யாழ் சமையல்

Subscribe:

Friday 1 March 2013

தொண்டை கட்டு குறைய - வில்வ இலை, தேன்.

வில்வ இலை 
அறிகுறிகள்:
  •     தொண்டைகட்டு.

தேவையான பொருட்கள்:
  1.     வில்வ இலை.
  2.     தேன்.
செய்முறை:

வில்வ இலையை நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் அரை கரண்டி எடுத்து தேனில் கலந்து  சாப்பிட்டு வந்தால் தொண்டைகட்டு குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter