யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை புண் குறைய - எலுமிச்சை பழச்சாறு, மிளகு தூள், உப்பு.

 
அறிகுறிகள்:
  •     தொண்டைப்புண்.
  •     தொண்டை வலி.

தேவையான பொருள்கள்:
  1.     எலுமிச்சை பழச்சாறு.
  2.     மிளகு தூள்.
  3.     உப்பு.

செய்முறை:

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி பாதி எலுமிச்சை பழத்தில் சிறிது உப்பு மற்றும் மிளகு தூளை தூவி நன்றாக எலுமிச்சை பழத்தில் கலக்கும் படி கரண்டி வைத்து அழுத்தி விட்டு சிறிது சூடேற்றி விட்டு பிறகு அதன் சாறை பிழிந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் குறையும்.

No comments:

Post a Comment