யாழ் சமையல்

Subscribe:

Friday 1 March 2013

தொண்டை புண் குறைய - சுக்கு,வால்மிளகு, திப்பிலி, ஏலரிசி,தேன் .

 
அறிகுறிகள்:
  •     தொண்டைப்புண்.

தேவையான பொருட்கள்:
  1.     சுக்கு.
  2.     வால்மிளகு.
  3.     திப்பிலி.
  4.     ஏலரிசி.
  5.     தேன் .அல்லது பால்.

செய்முறை:

சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவைகளை வறுத்து தூளாக்கி ஒரு சிட்டிகை எடுத்து பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter