யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

விக்கல் நிற்க- கீழா நெல்லிச் செடியின் வேர்.

கீழா நெல்லி 
அறிகுறிகள்:
  1. தொண்டையில் எரிச்சல்.
  2. தொண்டையில் கரகரப்பு.
  3. தொண்டை ஏக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. கீழா நெல்லிச் செடியின் வேர்.

செய்முறை:

கீழா நெல்லிச் செடியின் வேரை எடுத்து வாயில் போட்டு மென்று வந்தால் விக்கல் உடனே நிற்கும்.

No comments:

Post a Comment