யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டைக்கட்டு குறைய - தேங்காய் பால்,மாசிக்காய்

தேங்காய் பால் 

அறிகுறிகள்:
  •     தொண்டைக்கட்டு.

தேவையான பொருள்கள்:
  1.     தேங்காய் பால்.
  2.     மாசிக்காய்

செய்முறை:

தேங்காய்ப் பாலில் மாசிக்காயை நன்றாக  உடைத்துப் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குறையும்.

No comments:

Post a Comment