யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டை கரகரப்பு குறைய - மணத்தக்காளி,அதிமதுரம்.

மணத்தக்காளி 

அறிகுறிகள் :
  •     தொண்டை கட்டுதல்.

தேவையான பொருட்கள்:
  1.     மணத்தக்காளி.
  2.     அதிமதுரம்.

செய்முறை :

மணத்தக்காளிக் கீரைச்சாறு எடுத்து, அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து கலந்து  தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

No comments:

Post a Comment