யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை மங்கல் குறைய- மூக்கிரட்டை வேர். தேன்.

மூக்கிரட்டை வேர் 
அறிகுறிகள்:
  • கண் பார்வை மங்கலாக காணப்படுதல்
  • கண் எரிச்சல்
  • கண்ணில் நீர் வடிதல்
தேவையான பொருட்கள்:
  1. மூக்கிரட்டை வேர்.
  2. தேன்.
செய்முறை:
மூக்கிரட்டை வேரை எடுத்து பொடி செய்து காலை, மாலை  ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மங்கல் குறையும்.

No comments:

Post a Comment