யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை தெளிவடைய- செண்பகப் பூ பனைவெல்லம்.

செண்பகப் பூ 
அறிகுறிகள்:
  • கண் பார்வை மங்கலாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. செண்பகப் பூ
  2. பனைவெல்லம்.
செய்முறை:
செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

No comments:

Post a Comment