யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டைப் புண் குறைய - மிளகு,வெல்லம், பசுநெய்.

வெல்லம் 

அறிகுறிகள்:

    தொண்டைப்புண்.

தேவையான பொருள்கள்:
  1.     மிளகு.
  2.     வெல்லம்.
  3.     பசுநெய்.
செய்முறை:

மிளகு, வெல்லம் மற்றும் பசுநெய் ஆகிய மூன்றையும் லேகியம் போல கிளறி நெல்லிக்காயளவு சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

No comments:

Post a Comment