யாழ் சமையல்

Subscribe:

Monday, 4 March 2013

தொண்டை வலி குறைய- அன்னாச்சிப் பூ,பால்

அன்னாச்சிப் பூ
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. அன்னாச்சிப் பூ
  2. பால்
செய்முறை:
அன்னாச்சிப் பூவின் பொடியை பாலில் போட்டு காய்ச்சி காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும்.

No comments:

Post a Comment