யாழ் சமையல்

Subscribe:

Monday, 4 March 2013

தொண்டைவற‌ட்சி குறைய - அரிவாள்மனைப் பூண்டு, தேன்

தேன்
அறிகுறிகள் :
  1. தொண்டையில்  வற‌ட்சி.
  2. தொண்டை  கமறல்.
தேவையானப் பொருட்கள்:
  1. அரிவாள்மனைப் பூண்டு.
  2. தேன்
செய்முறை:
அரிவாள்மனைப் பூண்டு பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் கலந்து சாப்பிட‌ தொண்டையில் ஏற்பட்ட வற‌ட் சி, கமறல் ஆகியவை குறையும்.

No comments:

Post a Comment