யாழ் சமையல்

Subscribe:

Monday 4 March 2013

தொண்டை எரிச்சல் குறைய‌ - அரிவாள்மனைப் பூண்டு

அரிவாள்மனைப் பூண்டு 

அறிகுறிகள் :
  1. தொண்டை எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
  1. அரிவாள்மனைப் பூண்டு.
செய்முறை:
அரிவாள்மனைப் பூண்டு வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில்  சுண்டக்காய்ச்சி  அந்தக் கசாயத்தை  தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் தொண்டை எரிச்சல்  குறையும்.

குறிப்பு:
மது அருந்துதல், அதிக காரம் சாப்பிடுதல், தொண்டையில் புண் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு.

No comments:

Post a Comment

Flag Counter