யாழ் சமையல்

Subscribe:

Friday 1 March 2013

தொண்டை கரகரப்பு குறைய - மாவிலை.

 

அறிகுறிகள்:
  •     தொண்டை கரகரப்பு.
  •     தொண்டை வலி.

தேவையான பொருட்கள்:
  1.     மாவிலை.
செய்முறை:

மாவிலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter