யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை புண் குறைய - பூண்டு ,தேன்.

 

அறிகுறிகள்:
  •     தொண்டைப்புண்.
  •     தொண்டை வலி.

தேவையான பொருள்கள்:
  1.     பூண்டு.
  2.     தேன்.

செய்முறை:

4 பூண்டு பல் எடுத்து இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

No comments:

Post a Comment