யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

முகம் பள‌பளப்பாக - பேரீச்சம்பழம். உலர்ந்த திராட்சை பழம். பப்பாளி.

பேரிச்சை
தேவையான பொருட்கள்:
  1. பேரீச்சம்பழம்.
  2. உலர்ந்த திராட்சை பழம்.
  3. பப்பாளி.
செய்முறை:
ஒரு கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைத்து அரைத்து அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பள‌பளப்பாக மாறும்.

No comments:

Post a Comment