யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

முகம் பிரகாசிக்க - பப்பாளி. முல்தானி மட்டி.

பப்பாளி
தேவையான பொருட்கள்:
  1. பப்பாளி.
  2. முல்தானி மட்டி.
செய்முறை:
ஒரு டேபிள் ஸ்பூன்  பப்பாளி  கூழில் அரை டீஸ்பூன்  முல்தானி மட்டி கலந்து  முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

No comments:

Post a Comment