யாழ் சமையல்

Subscribe:

Monday, 18 March 2013

விக்கல் குறைய - வில்வ வேர். நெற்பொரி. சந்தனம்.

நெற்பொரி
அறிகுறிகள்:
  • விக்கல்.
தேவையானப் பொருள்கள்:
  1. வில்வ வேர்.
  2. நெற்பொரி.
  3. சந்தனம்.
செய்முறை:
வில்வ வேருடன்,நெற்பொரி மற்றும் சந்தனம் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் விக்கல் குறையும்.
குறிப்பு:
  • அடிக்கடி வரும் விக்கல் குறையும்.

No comments:

Post a Comment