யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டை வலி குறைய - முருங்கை இலை, சுண்ணாம்பு, தேன்

முருங்கை இலை
அறிகுறிகள்:
  •     தொண்டை வலி.
  •     இருமல்.
தேவையானப் பொருள்கள்:
  1.     முருங்கை இலை.
  2.     சுண்ணாம்பு.
  3.     தேன்.

செய்முறை:

முருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.

குறிப்பு:

சளி மற்றும் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குறையும்.
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
  2. இருமல்.
தேவையானப் பொருள்கள்:
  1. முருங்கை இலை.
  2. சுண்ணாம்பு.
  3. தேன்.
செய்முறை:
முருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.
குறிப்பு:
சளி மற்றும் சூட்டினால் ஏற்படும் தொண்டை வலி குறையும்.
- See more at: http://www.grannytherapy.com/tam/category/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf/page/10/#sthash.zPcApOVQ.dpuf

No comments:

Post a Comment