யாழ் சமையல்

Subscribe:

Monday 4 March 2013

தொண்டைப் புண் குறைய- சுக்கு,மிளகு,திப்பிலி,ஏல அரிசி.

சுக்கு
அறிகுறிகள்:
  1. தொண்டைப் புண்.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி.
  4. ஏல அரிசி.
செய்முறை:
சுக்கு, வால் மிளகு, திப்பிலி, ஏல அரிசி ஆகியவற்றை  வறுத்து  பொ டியாக்கி , ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிட தொண்டைப் புண் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter