யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை புண் குறைய - வேப்பம் பூ,வெண்டைக்காய்.

 

அறிகுறிகள்:
  •     தொண்டை புண்.
  •     தொண்டை எரிச்சல்.

தேவையான பொருட்கள்:
  1.     வேப்பம் பூ.
  2.     வெண்டைக்காய்.

செய்முறை:

வேப்பம் பூ, வெண்டைக்காயை 12 துண்டாக நறுக்கி இரண்டையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு  மூடி 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து அதன் ஆவியை தொண்டையில் படும் படி செய்து வந்தால் தொண்டையில் ஏற்படும் புண் குறையும்.

No comments:

Post a Comment