யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டைவலி குறைய - வெள்ளரி இலை,சீரகம்,தேன்.

வெள்ளரி 
அறிகுறிகள்:
  •     தொண்டைவலி.
தேவையானப் பொருள்கள்:
  1.     வெள்ளரி இலை.
  2.     சீரகம்.
  3.     தேன்.
செய்முறை:

வெள்ளரி இலைகளோடு,சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைவலி குறையும்.

குறிப்பு:

    அதிக சூட்டினால் வரும் தொண்டைவலி குறையும்.

No comments:

Post a Comment