யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

கண் பார்வை தெளிவடைய

விளக்கெண்ணெய் 

அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானப்  பார்வை.
தேவையானப் பொருட்கள்:
  1. விளக்கெண்ணெய்.
செய்முறை:
இரவில் படுக்கும் முன் கண்களை சுற்றியும், உள்ளங்கால்களிலும் விளக்கெண்ணெயை   தடவிவந்தால், உடல்சூடு தணிந்து கண் பார்வை தெளிவாகவும், பிராகாசமாகவும் தெரியும்.

No comments:

Post a Comment