யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

க‌ண் பார்வை தெளிவ‌டைய- கொத்த‌ம‌ல்லி இலை. துவ‌ர‌ம் ப‌ருப்பு.

துவ‌ர‌ம் ப‌ருப்பு 
அறிகுறிகள்:
  1. ம‌ங்கலானாப் பார்வை.
  2. நிறக்குருடு.
தேவையான பொருட்கள்:
  1. கொத்த‌ம‌ல்லி இலை.
  2. துவ‌ர‌ம் ப‌ருப்பு.
செய்முறை:
கொத்த‌ம‌ல்லி இலையை, ஆய்ந்து அத‌னுட‌ன் அதே அள‌வு துவ‌ர‌ம் ப‌ருப்பு சேர்த்து சமைத்து 40 நாட்கள் சாப்பிட்டுவ‌ர‌ க‌ண் பார்வை தெளிவ‌டையும்.

No comments:

Post a Comment