யாழ் சமையல்

Subscribe:

Monday, 4 March 2013

தொண்டைவலி குறைய - கொத்துமல்லி இலை,சரக்கொன்றை இலை,புளி

சரக்கொன்றை இலை
அறிகுறிகள்:
  1. தொண்டைவலி.
தேவையானப் பொருட்கள்:
  1. கொத்துமல்லி இலை
  2. சரக்கொன்றை இலை.
  3. புளி
செய்முறை:
கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றைதண்ணீர் விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டைவலி குறையும்.

No comments:

Post a Comment