யாழ் சமையல்

Subscribe:

Monday, 4 March 2013

தொண்டை வலி குறைய - நல்லெண்ணெய் கற்பூரம்

கற்பூரம்
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய்
  2. கற்பூரம்
செய்முறை:
நல்லெண்ணை சிறிதளவு எடுத்து சூடுகாட்டி அதனுள் கற்பூரம் சிறிதளவு போட்டு கற்பூரம் கரையும் வரை சூடேற்றி பின்பு இளஞ்சூடாக கழுத்தில் பூசினால் தொண்டை வலி குறையும்.

No comments:

Post a Comment