யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

விக்கல் விலக- சீரகம். திப்பிலி தேன்

சீரகம் 
அறிகுறிகள்:
  1. தொடர்ந்து விக்கல்.
தேவையான பொருள்கள்:
  1. சீரகம்.
  2. திப்பிலி
  3. தேன்.
செய்முறை:
சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.

No comments:

Post a Comment