யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

விக்கல் குறைய- இலவங்கப்பட்டை. சுக்கு. திப்பிலி

இலவங்கப்பட்டை 
அறிகுறிகள் :
  1. விக்க‌ல்.
தேவையான பொருட்கள் :
  1. இலவங்கப்பட்டை.
  2. சுக்கு.
  3. திப்பிலி.
செய்முறை :
இலவங்கப்பட்டை, சுக்கு, திப்பிலி,மூன்றும்  எடுத்து  தண்ணீர் விட்டு காய்ச்சி வற்ற வைத்து குடிக்க விக்கல் குறையும்.

No comments:

Post a Comment