யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பரு- வெள்ளபூண்டு. துத்தி இலை. நல்லெண்ணைய்.

துத்தி இலை
அறிகுறிகள்:
  1. முகத்தில் கருவளையம்.
  2. முகத்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. வெள்ளபூண்டு.
  2. துத்தி இலை.
  3. நல்லெண்ணைய்.
செய்முறை:
  1. 1 வெள்ளபூண்டு எடுக்கவும்.
  2. துத்தி இலையை துண்டு துண்டாக நறுக்கவும்.
  3. 3 தேக்கரண்டி நல்லெண்ணைய் எடுக்கவும்.
  4. வெள்ளைபூண்டையும், நறுக்கிய துத்தி இலையையும் நல்லெண்ணையில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  5. வடிகட்டின சாரை தினமும் பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

No comments:

Post a Comment