யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பரு குறைய- சுக்கு.

சுக்கு
அறிகுறிகள்:
  1. முகம் சொரசொரப்பு.
  2. முகம் எரிச்சல்
தேவையானப் பொருள்கள்:
  1. சுக்கு.
செய்முறை:
சுக்கை அரைத்து, விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர  முகப் பரு குறையும்.

No comments:

Post a Comment