யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகபருக்கள் குறைய- வேப்ப இலை.

வேப்ப இலை
அறிகுறிகள்:
  1. முகத்தில் கருவளையம்.
  2. முகத்தில் அரிப்பு.
தேவையான பொருட்கள்:
  1. வேப்ப இலை.
செய்முறை:
வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள்  மறைந்து முகம் பளிச்சிடும்.

No comments:

Post a Comment