யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பருக்கள் மறைய- மிளகு. வெள்ளைப் பூண்டு துத்தி இலை

வெள்ளைப் பூண்டு 
அறிகுறிகள்:
  1. முகப்பரு.
தேவைப்படும் பொருடகள்:
  1. மிளகு.
  2. வெள்ளைப் பூண்டு
  3. துத்தி இலை
  4. ஆமணக்கு எண்ணெய்.
செய்முறை:
ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிதளவு வெள்ளைப் பூண்டு, துத்தி இலை, ஆமணக்கு எண்ணெய் இவைகளை காய்ச்சி ஆறவைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டால் முகப்பரு மறையும்.

No comments:

Post a Comment