யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பருக்கள் குறைய- மிளகு. பூண்டு. துத்தி இலை

துத்தி இலை
தேவையானப் பொருட்கள்:
  1. மிளகு.
  2. பூண்டு.
  3. துத்தி இலை.
  4. சிற்றாமணக்கு எண்ணெய்.
செய்முறை :
மிளகு, வெள்ளைப்பூண்டு, துத்தி இலை இவைகளை அம்மி ஒள்றில் வைத்து அரைத்து  விழுது பதத்திற்கு வந்தவுடன் அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது சிற்றாமணக்கு எண்ணெய் ஆறன பிறகு பரு உள்ள இடத்தில் தடவ  முகப்பருக்கள் குறையும்.

1 comment:

  1. துத்தி இலை எங்கு கிடைக்கும்? எப்படி இருக்கும்? சிற்றாமணக்கு என்ணெய் என்பது “ வெளக்கெண்ணயா”..?

    ReplyDelete