யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பருக்கள் மறைய- கஸ்தூரி மஞ்சள். சந்தனம். சங்கு.

கஸ்தூரி மஞ்சள்
அறிகுறிகள்:
  1. முகத்தில் எரிச்சல்.
  2. முகப்பரு.
தேவையான பொருள்கள்:
  1. கஸ்தூரி மஞ்சள்.
  2. சந்தனம்.
  3. சங்கு.
செய்முறை:
கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து முகத்தில் பூசினால் முகப்பருக்கள் மறையும்.

No comments:

Post a Comment