யாழ் சமையல்

Subscribe:

Monday, 18 March 2013

விக்கல் குறைய- கடுகுத்தூள்.

கடுகு
அறிகுறிகள்:
  • அடிக்கடி விக்கல்.
தேவையான பொருட்கள்:
  1. கடுகுத்தூள்.
செய்முறை:
வெந்நீர் 130 மில்லி எடுத்து அதில் 8 கிராம் கடுகுத்தூள் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் குறையும்.

No comments:

Post a Comment