யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

வி்க்கல்- கடுக்காய் தோல். தேன்

கடுக்காய்
அறிகுறிகள்:
  1. தொண்டை கரகரப்பு.
  2. தொண்டையில் எரிச்சல்.
  3. தொடர்ந்து விக்கல்.

தேவையான பொருட்கள்:

  1. கடுக்காய் தோல்.
  2. தேன்.
செய்முறை:
சிறிதளவு கடுக்காய் தோலை எடுத்து அதை நன்றாக தூளாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் 3 தேக்கரண்டி தேன் எடுத்து அதை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் விக்கல் நின்று விடும்

No comments:

Post a Comment