யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

பார்வைக் கோளாறுகள் குறைய - பொன்னாங்கண்ணி கீரை. நல்லெண்ணெய். கீழாநெல்லி.

பொன்னாங்கண்ணி
அறிகுறிகள்:
  • தெளிவற்ற பார்வை.
  • கண் எரிச்சல்.
  • கண் வலி.
தேவையான பொருள்கள்:
அறிகுறிகள்:
  • தெளிவற்ற பார்வை.
  • கண் எரிச்சல்.
  • கண் வலி.
தேவையான பொருள்கள்:
  1. பொன்னாங்கண்ணி கீரை.
  2. நல்லெண்ணெய்.
  3. கீழாநெல்லி.
செய்முறை:
பொன்னாங்கண்ணி கீரை மற்றும் கீழாநெல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைச் சூடு தணிந்து,பார்வைக் கோளாறுகள் குறையும்.

No comments:

Post a Comment