யாழ் சமையல்

Subscribe:

Monday, 25 March 2013

கண் பார்வை தெளிவடைய - கொத்தமல்லி. துவரம் பருப்பு.

கொத்தமல்லிக் கீரை
அறிகுறிகள்:
  1. கண் பார்வை.
தேவையானப் பொருட்கள்:
  1. கொத்தமல்லி.
  2. துவரம் பருப்பு.
செய்முறை:
கொத்தமல்லிக் கீரை,  அதே அளவு துவரம் பருப்பு இவைகளை  நன்றாக வேக வைத்து ஒரு 40 நாட்கள் சாப்பிட்டுவர  கண் பார்வை தெளிவடையும்.

No comments:

Post a Comment