யாழ் சமையல்

Subscribe:

Saturday, 2 March 2013

தொண்டைவலி குறைய - பேரரத்தை இலை,தேன்

பேரரத்தை இலை 

அறிகுறிகள்:
  •     தொண்டைவலி .
  •     இருமல் 
தேவையான பொருட்கள்:
  1.     பேரரத்தை இலை.
  2.     தேன்.
செய்முறை:

பேரரத்தை இலையை உலர்த்திப் பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து உணவுக்கு பின்பு சாப்பிட தொண்டைவலி குறையும்.

No comments:

Post a Comment