யாழ் சமையல்

Subscribe:

Saturday, 2 March 2013

தொண்டை சதை வளர்சி குறைய - தும்பைப் பூ,தும்பை இலை,திப்பிலிச் சூரணம்

தும்பை 

அறிகுறிகள்:
  •     தொண்டையில் ச‌தை.
தேவையான பொருட்கள்:
  1.     தும்பைப் பூ.
  2.     தும்பை இலை.
  3.     திப்பிலிச் சூரணம்.
  4.     அக்கரகாரம்.
  5.     தேன்.

செய்முறை:

தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணம் இவற்றை அக்கரகாரம் சூரணம் கலந்து தேனில் குழைத்துக் கொடுக்க‌ தொண்டைச் சதை வளர்ச்சி கட்டுப்படும்.

No comments:

Post a Comment