யாழ் சமையல்

Subscribe:

Sunday, 3 March 2013

தொண்டை கரகரப்பு குறைய- பிண்ணாக்குக் கீரை,அதிமதுரம்.

பிண்ணாக்குக் கீரை    
 அறிகுறிகள் :
  •     தொண்டை கரகரப்பு.
  •     தொண்டை வலி.
தேவையான பொருட்கள் :
  1.     பிண்ணாக்குக் கீரை.
  2.     அதிமதுரம்.
செய்முறை :

பிண்ணாக்குக் கீரை சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து,  காய வைத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.

No comments:

Post a Comment