யாழ் சமையல்

Subscribe:

Monday, 4 March 2013

தொண்டைவலி குறைய - விளக்கெண்ணெய், சுண்ணாம்பு

விளக்கெண்ணெய் 
அறிகுறிகள்:
  1. தொண்டை வலி.
  2. எச்சில் விழுங்க முடியாமை.
தேவையானப் பொருள்கள்:
  1. விளக்கெண்ணெய்.
  2. சுண்ணாம்பு
செய்முறை:
ஐந்து துளி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் கழுத்தில் தடவினால் தொண்டை வலி குறையும்.

No comments:

Post a Comment