யாழ் சமையல்

Subscribe:

Friday, 1 March 2013

தொண்டை கரகரப்பு குறைய - வசம்பு பொடி, தேன்.

 

அறிகுறிகள்:
  •     தொண்டை கரகரப்பு.
  •     நலினமற்ற குரல்.

தேவையான பொருள்கள்:
  1.     வசம்பு பொடி.
  2.     தேன்.
செய்முறை:

வசம்பை இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறைந்து குரல் வளம் பெறும்.

No comments:

Post a Comment