யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முகப்பரு குறைய- நல்லெண்ணெய். மிளகு.

நல்லெண்ணெய்
அறிகுறிகள்:
  1. முகத்தில் எரிச்சல்.
  2. முகப்பரு.
தேவையான பொருள்கள்:
  1. நல்லெண்ணெய்.
  2. மிளகு.
செய்முறை:
100 மில்லி நல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

No comments:

Post a Comment