யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

கண் சிவப்பு மறைய - ஆடாதோடை. கடுக்காய் நெல்லிக்காய்.

கடுக்காய்
அறிகுறிகள்:
  1. கண் வலி.
  2. கண் சிவப்பு.
தேவையானப் பொருட்கள்:
  1. ஆடாதோடை.
  2. கடுக்காய்
  3. நெல்லிக்காய்.
செய்முறை:
ஆடாதோடா விதை, கடுக்காய், நெல்லிக்காய் விதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கண் சிவப்பு மறையும்.

No comments:

Post a Comment