யாழ் சமையல்

Subscribe:

Sunday, 24 March 2013

முக‌ப்பரு குறைய- மஞ்சள் . சந்தனம். வாகை. புளியாரை.

வாகை
அறிகுறிகள்:
  1. முகப்பரு.
தேவைப்படும் பொருடகள்:
  1. மஞ்சள் .
  2. சந்தனம்.
  3. வாகை.
  4. புளியாரை.
செய்முறை:
மஞ்சள், சந்தனம், வாகை, புளியாரைச்செடி  ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து  முகத்தில் அழுத்தி தடவி வர முகத்தில் உள்ள பரு  குறையும்.

No comments:

Post a Comment