யாழ் சமையல்

Subscribe:

Wednesday, 27 March 2013

முகம் பளபளப்பாக - ஆப்பிள் பழம். பாலேடு.

ஆப்பிள் பழம்
தேவையான பொருட்கள்:
  1. ஆப்பிள் பழம்.
  2. பாலேடு.
செய்முறை:
நல்ல சிவந்த ஆப்பிள் பழத்தை நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மத்துக் கொண்டு நன்கு கடைந்து மாவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த மாவுடன் சுத்தமான பாலேட்டைக் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக தோன்றும்.

No comments:

Post a Comment